Wednesday, 15 November 2023

வரவு செலவுத் திட்டம் தயாரித்தல் - 2024

 எமது பிரதேச சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதினால் பொது மக்களின் ஆலோசனைகளும், முன்மொழவுகளும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தங்களது ஆலோசனைகளை 25.11.2023 ஆம் திகதிக்கு முன்னர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூரணப்படுத்தி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் சமர்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.





No comments:

Post a Comment

Clean Sri Lanka விழிப்புணர்வு கூட்டம்

அரசினால் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka கொள்கை அமுலாக்க விழிப்புணர்வு கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர், ஊழியர்கள் கல...