Tuesday, 28 November 2023

மாட்டிறைச்சிக் கடை, ஆட்டிறைச்சிக் கடை மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் என்பனவற்றை குத்தகைக்கு வழங்குவதற்கான மீள் கேள்வி அறிவித்தல் - 2024 (2வது தடவை)

 கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் 2024ஆம் ஆண்டிற்கான மாட்டிறைச்சிக்கடை, ஆட்டிறைச்சிக்கடை மற்றும் கோழி இறைச்சிக்கடை என்பனவற்றிற்கான குத்தகை கேள்விகள் கோரப்படுகின்றன. 

மேற்படி அனைத்து கேள்விகளுக்குமான விண்ணப்பப் படிவங்களை 28.12.2023ஆம் திகதி தொடக்கம் 05.12.2023ஆம் திகதி பி.ப.12.00 மணி பிரதேச சபை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 05.12.2023ஆம் திகதி பி.ப 2.00 மணி வரையாகும்.






No comments:

Post a Comment

Clean Sri Lanka விழிப்புணர்வு கூட்டம்

அரசினால் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka கொள்கை அமுலாக்க விழிப்புணர்வு கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர், ஊழியர்கள் கல...