Friday, 1 December 2023

மீராவோடை வாராந்த சந்தை, ஓட்டமாவடி விலங்கறுமனை விலங்கு தோல்களை அகற்றுதல், தியாவட்டவான் லெப்பை ஹாஜி பூங்காவில் உள்ள நான்கு கடைகள் மற்றும் நவீன மலசலகூடம் என்பனவற்றுக்கான குத்தகை கேள்வி அறிவித்தல் - 2024

 கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மீராவோடை வாராந்த சந்தை, ஓட்டமாவடி விலங்கறுமனையில் சேருகின்ற விலங்கு தோல்களை விற்பனை செய்தல், தியாவட்டவான் லெப்பை ஹாஜி பூங்காவில் உள்ள நான்கு கடைகள் மற்றும் நவீன மலசலகூடம் என்பனவற்றுக்கான திறந்த குத்தகை கேள்விகள் பொருத்தமான விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.






No comments:

Post a Comment

Clean Sri Lanka விழிப்புணர்வு கூட்டம்

அரசினால் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka கொள்கை அமுலாக்க விழிப்புணர்வு கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர், ஊழியர்கள் கல...